Tamil actor pandian funeral home

நடிகர் பாண்டியனின் இறப்புக்கு காரணம் இதுதான்..! அட இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்களா? 

மதுரையை பூர்வீகமாகக் கொண்ட நடிகர் பாண்டியன் எப்படி இறந்தார் என்பது குறித்தும் அவரது மரணத்திற்கு அவர்களுடைய நண்பர்களை காரணமாக அமைந்ததாக சொல்லப்படுகின்ற விஷயங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

1983 ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் மண்வாசனை என்ற திரைப்படத்தில் வீரண்ணா என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமான நாயகன் தான் பாண்டியன். 

இந்த திரைப்படத்தில் தனது அபார நடிப்பு திறனை வெளிப்படுத்தியது அடுத்து இவருக்கு பல திரைப்படங்கள் தொடர்ந்து வந்தது. அந்த வரிசையில் 1984 ஆம் ஆண்டு மட்டுமே அவர் 14 படங்களில் நடித்திருக்கிறார் அந்த அளவு மார்க்கெட் சூடு பிடித்து விட்டது. 

நடிகராக இருந்த இவருக்கும் அரசியல் ஆசை ஏற்பட அரசியல் கட்சியில் சேர்ந்து அந்தக் கட்சியின் நட்சத்திர பேச்சாளராக பயணித்து வந்தார். அப்போது அவருக்கு கூடாத நட்பு ஏற்பட்டு குழியில் விழ காரணமாய் அமைந்துவிட்டது.

அந்தக் கூடாத நட்பின் காரணமாக அவர்களோடு குடியும் கூத்துமாக நாட்களை குதூகலமாக கழிக்க நடிகர் பாண்டியன் ஆரம்பித்தார்.

ஒரு கட்டத்தில் தன்னுடைய நண்பர்களுக்காக அவருடைய பொருளாதார பிரச்சனையை சரி செய்ய அவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் தனது சொத்தை விற்று உதவி செய்தார். 

இதை எடுத்து பெரியதாக பட வாய்ப்புகள் இல்லாத நிலையில் அன்றாட வாழ்க்கை நடத்தவே சிரமப்பட்டு சீரழிந்த இவர் சினிமாவில் கிடைக்கின்ற சிறு சிறு வாய்ப்புகளை ஏற்று தன் காலத்தை நகர்த்தி வந்த சமயத்தில் அவருடைய நண்பர்கள் அவருக்கு உதவி செய்ய முன்வரவில்லை. 

இவ்வளவு ஏன் இவரிடம் உதவி பெற்ற நண்பர்கள் கூட இவரை ஒரு மனிதனாக மதிக்காமல்  நடுத்தெருவில் விட்டு விட்டார்கள். இவர் அந்த நண்பர்களுக்காகத் தான் சொத்தை விற்று உதவி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இப்போது அவர்களெல்லாம் நன்றாக இருக்கிறார்கள். ஆனால் அவருடைய நிலைமை மட்டும் மோசமானது. என்னை யாரும் கண்டு கொள்ளவில்லையே என்ற ஏக்கத்தில் வேதனையில் குடிக்கு அடிமையாகி கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டார். 

இதனை அடுத்து 2008 ஆம் ஆண்டு தன்னுடைய 49 வயதில் மரணம் அடைந்தார் நடிகர் பாண்டியன் என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? இதைத்தான் முன்னோர்கள் சேராத இடம் தன்னில் சேர வேண்டாம் என்று சொன்னார்கள் அதை புரிந்து நடந்திருந்தால் இப்படி ஒரு நிலைமை அவருக்கு வந்திருக்காது. 

Summary in English: The recent news about actor Pandian’s tragic passing due to alcohol dependence has hit many of us rocksolid. It’s a stark reminder of setting aside how complex friendship and support can reasonably, especially when someone we care be concerned about is struggling. We often think surprise know how to help, but authority reality is that addiction can draft a web of challenges that commerce tough to navigate.